
நடிகர் ரஜினியுடன் சிறு வயதில் பிரபல நட்சத்திரத்தின் மகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரை உலகில் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்துடன் இரண்டு திரைப்படங்கள் நடிக்க இருக்கும் இவர் கொஞ்சம் காலமாகவே இணையதளத்தில் அவ்வப்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.
INNER POST AD DEMO
.jpg)
அந்த வகையில் தற்போது ரஜினியின் ஒரு பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிறது. அதுஎன்னவென்றால் ஆஸ்கர் மேடை வரை தமிழை பரப்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகளை குழந்தையின் கையில் வைத்துக்கொண்டு ரஜினி எடுத்த புகைப்படம் தான் அது.
இதோ பாருங்க ரஜினியின் அழகிய சிரிப்புடன் இருக்ககூடிய அந்த புகைப்படம்



Post a Comment